Monday, October 24, 2011

7am Arivu : The rise of Damo song lyrics


  • Singers: Hao Wang


  • Composer: Harris Jayaraj


  • Lyrics: Madhan Karky


  • Zhe Yindu Nanzi Shi Shui? | யார் இந்த இந்தியன்
    Ta Waisheme Lai? | ஏன் இங்கு வந்தான்
    Youren Ma Ta Shi Hehang. | இவனை முனிவன் என்பர் சிலர்
    Youren Shuo Ta Shi Shen | கடவுள் என்பர் பலர்
    Ta Zhi Hao Ni De Wo De Bing | நாம் கொண்ட நோய்கள் தீர்த்தான்
    Ta Wei Women Zuo Wanju | விளையாட பொம்மை செய்தான்
    Ta Jiao Women Da Jia Waiyu | அயல் மொழி ஒன்று சொல்லி தந்தான்
    Women Chang Tai Mier | தமிழில் என்னை பாட வைத்தான்
    Thaaye Tamizhae Vanangugiraen | தாயே தமிழே வணங்குகிறேன்
    Unnøda Thødangugiraen | உன்னோடே தொடங்குகிறேன்
    Aezhai Ènthan Naavil Neeyae | ஏழை எந்தன் நாவில் நீயே
    Køvil Køndaayae! | கோவில் கொண்டாயே!
    Ta Hen Qiguai Hen Qiguai Hen Qiguai | அவன் மிக மிக விசித்திரமானவன்
    Ta Chang Ding Zhe Qiangbi. | வேற்று சுவரை பார்த்துகிடப்பான்
    Ta Yu Niaø Lei He Døngwu Jiaøten. | பறவை விலங்கோடு பேசிக்கிடப்பான்
    Wømen Hen Ai Hen Ai Ta | அவனை அதீதமாக நேசித்தோம்
    Damø Hui Bu Huilai? | தமோ திரும்பி வருவானா?
    Damø Hui Bu Huilai? | மீண்டும் அவனைக் காண்போமா?

    No comments:

    Post a Comment